trichy பள்ளியை இடமாற்றம் செய்வதை கண்டித்து பெற்றோர், மாணவர்கள் சாலை மறியல் நமது நிருபர் ஜூலை 18, 2019 திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் மேலூ ரில் மாநகராட்சி அய்யனார் உயர் நிலைப்பள்ளி உள்ளது.